தொற்றுநோய் காலத்தின்போது மது அருந்துதல் அதிகரித்துள்ளது: ஆய்வில் தகவல்
Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்க்கு முந்தையதை விட தற்போது கனேடியர்களிடம் மது அருந்துதல் அதிகரித்திருப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மது உட்கொள்ளும் போது, கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 20 சதவீதம் பேர், தொற்றுநோய்க்கு முன்பு எவ்வளவு குடித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை ஒப்பிடுகையில் அவர்களின் மது அருந்துதல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 13 சதவீத கனேடியர்கள் தங்கள் மது நுகர்வு குறைந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 67 சதவீதத்தினர் அது அப்படியே இருப்பதாகRead More →