Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 374பேர் பாதிக்கப்பட்டதோடு, 23பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 94ஆயிரத்து 106பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 722பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20ஆயிரத்து 740பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 63ஆயிரத்து 644பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், வின்னிபெக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மறு மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன் இரண்டு வாரங்கள் தொடரும். இதுகுறித்து தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின் கூறுகையில், ‘வீட்டு உறுப்பினர்களைத் தவிர, உங்கள் வீட்டில் இன்னும் ஐந்து பேரை மட்டுமே வைத்திருக்க முடியும் ஐந்து அல்லதுRead More →

Reading Time: < 1 minute ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு எச்சரித்தார். ஹொங்கொங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு கூறுகையில், “தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்கள் வன்முறைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 345பேர் பாதிக்கப்பட்டதோடு, 35பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 732பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 699பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20ஆயிரத்து 543பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 490பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை நாதன் ருஷ்கின் என்ற கனேடிய சிறுவன் கண்டுபிடித்துள்ளான். விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் அல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது, இந்த டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தான். டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான அல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, யோர்க் பிராந்தியத்தில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. உட்ரிட்ஜில் உள்ள ‘அவர் லேடி ஒஃப் பாத்திமா கத்தோலிக்கத் ஆரம்பபாடசாலை, கிங் நகரத்தில் உள்ள ‘ஹோலி நேம் கத்தோலிக்கத் ஆரம்பபாடசாலை’ ஆகியவை ஒக்டோபர் 26ஆம் திகதி வரை மூடப்படும் என்று யோர்க் கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபை (ஒய்.சி.டி.எஸ்.பி) உறுதிப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட கற்றலுக்காகப் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் வகுப்புக்குத் திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிசெய்யப்பட்ட 8Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 506பேர் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 387பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20ஆயிரத்து 372பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 59ஆயிரத்து 351பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் உள்ள வில்ப்ரிட் லாரியர் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அங்குள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளாரா கான்ராட் ஹோல் இல்லத்தின் இரண்டு தளங்களில் வாட்டர்லூ பொது சுகாதாரத் துறை தொற்றுநோயை அறிவித்ததாக பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வச் செய்தி வெளியீடு கூறுகிறது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதுகுறித்து லாரியரில் மாணவர் விவகாரங்களின் துணைத் தலைவர் இவான் ஜோசப் கூறுகையில், ‘தொற்றுநோயை மேலும் நிர்வகிக்க பல்கலைக்கழகம் பொதுRead More →

Reading Time: < 1 minute உடல்நலக் கவலைகள் காரணமாக, ஐந்து புதிய கனேடிய கைச் சுத்திகரிப்பான்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன திரும்பப்பெறப்படும் ஐந்து புதிய கனேடிய கைச் சுத்திகரிப்பான்களில் ஒரு ‘மை லாஸ்ட் பெஸ்ட் புரூயிங் அண்ட் டிஸ்டில்லிங்’, ‘ராக்கி மவுண்டன் சோப் கம்பெனி’, ‘பிரேர் போஷன்ஸ்’ மற்றும் இரண்டு ‘சானிக்ஸ்’ ஆகியவை அடங்கும். ஏற்றுக்கொள்ள முடியாத பொருட்களைக் கொண்டிருப்பது முதல் ஆபத்து அறிக்கைகள் இல்லாதது வரை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் முதல் சேர்க்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 42 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 27  பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக 9 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் செக்அவுட் பைகள், ஸ்டரா, கடினமான மறுசுழற்சி பிளாஸ்டிக்குகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்பட ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய கனடா திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடு என்ற இலக்கை அடைய தேசம் மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் செப்டம்பர் மாதம் பிற்பாதிக்கு பிறகு, குறைவான நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு (875பேர்) பிறகு பதிவான நாளொன்றுக்கான குறைந்த பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 82ஆயிரத்து 839பேர்Read More →