மனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு!
Reading Time: < 1 minute மனிதக் கடத்தல் மற்றும் உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் பணத்தை ஒன்றாரியோ அரசாங்கம் மறு முதலீடு செய்வதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். குறிப்பாக, இது ‘குடிமக்கள் தீர்வுகள் மானியத் திட்டம்’ என்று அழைக்கப்படும் ஒரு முன்முயற்சியின் மூலம் மாகாணச் சட்டச் செயலாக்க முகவர் மற்றும் சமூகப் பங்காளிகளுக்கு நிதியளிக்கும். மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண அளவிலான ஆதரவைRead More →