Reading Time: < 1 minute கனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சட்டமானது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொது ஊழியர்கள் பணியின்போது மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கிறது. கனேடிய மாகாணமான கியூபெக்கில் நீண்டகாலமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டதோடு, 43பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 36ஆயிரத்து 841பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 179பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28ஆயிரத்து 933பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 97ஆயிரத்து 729பேர்Read More →

Reading Time: < 1 minute சில கனடா- அமெரிக்க எல்லை நகரங்களில் வசிப்பவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த விலக்கு காம்போபெல்லோ தீவு, நியூ பிரன்சுவிக் மற்றும் ஸ்டீவர்ட், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு ஆங்கிள், மினசோட்டா மற்றும் ஹைடர், அலாஸ்காவில் வசிப்பவர்களுக்கு பொருந்தும். ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அந்த நான்கு எல்லை நகரங்களில் வசிப்பவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவார்கள். நெருங்கிய கனேடிய அல்லது அமெரிக்கRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு இந்த தாக்குதலை அடுத்து பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பழைய கியூபெக்கில் பாராளுமன்றை சுற்றியுள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்Read More →

Reading Time: < 1 minute எதிர்வரும் நவம்பர் மாதம் 2021ஆம் ஆண்டு வரை புதிய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் கியூபெக் உடனடியாக அனைத்து தனியார் அகதிகள் நிதியுதவிகளையும் நிறுத்தியுள்ளது. குடிவரவு, பிரான்சிசேஷன் மற்றும் இன்டெக்ரேஷன் கியூபெக்கின் செய்தி வெளியீட்டின்படி, இந்த முடிவு கெசெட் அஃபிஸீல் டு கியூபெக்கில் பகிரப்பட்டது. வெளிநாட்டில் உள்ள அகதிகளுக்கான திட்டம் (ஒரு கூட்டு நிதியுதவி) தொடர்பான முடிவு நிர்வகிக்கப்படுகிறது. சில திட்டங்கள் தொடர்பான முக்கிய கவலைகளை மாகாணம் கண்டறிந்ததையடுத்து இந்த இடைநிறுத்தம் வருகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 457பேர் பாதிக்கப்பட்டதோடு, 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 999பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27ஆயிரத்து 952பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 93ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள். ஜக்மீத் சிங் தன்னைப் பற்றிய ஒரு காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு நாளுக்குப் பிறகு, டுவீட் வந்துள்ளது. நெஸ்காண்டகா தேசம் மற்றும் பல பழங்குடிச் சமூகங்கள் தற்போதுRead More →

Reading Time: 2 minutes தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது செயற்பாடுகளின் இற்றைய விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரியில் உள்ள நிலத்தை உத்தேச தமிழ்ச் சமூக மைய அமைவிடமாக ரொறன்ரோ மாநகர சபை அங்கீகரித்துள்ள செய்தியை தமிழ்ச் சமூக மைய வழிப்படுத்து குழு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.  நிலக் குத்தகைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 956பேர் பாதிக்கப்பட்டதோடு, 42பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 28 ஆயிரத்து 542பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 074பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27ஆயிரத்து 259பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, 2021ஆம் ஆண்டு வரை உட்புற பொது இடங்களில் கட்டாய முகக்கவச சட்டங்களை வலுப்படுத்த ஒட்டாவா நகர சபை வாக்களித்தது. முதலில், ஒக்டோபர் 31ஆம் திகதி துணைவிதி நீக்கப்படவிருந்தது. இருப்பினும், இந்த விதி தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும் என்பதில் சபை ஒருமனதாக உடன்பட்டது. மேயர் ஜிம் வாட்சன் ஜனவரி மாதம் மூன்றாவது நீட்டிப்புக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். ஒட்டாவாவில் உள்ள அனைவரும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 10ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 586பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 699பேர் பாதிக்கப்பட்டதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,Read More →