Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு வாழ்த்துக்கள் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனரு ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இரு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள், கூட்டாளர்கள் மற்றும் கூட்டாளிகள் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “உலகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 471பேர் பாதிக்கப்பட்டதோடு, 55பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 55ஆயிரத்து 809பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 436பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 34ஆயிரத்து 136பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute பணக்காரக் கனேடியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்க என்டிபி அழைப்பு விடுத்துள்ளது. கனடாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் தற்போதைய தொற்றுநோயிலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்துள்ளதாவும் நாட்டின் மீட்புக்குப் பணம் செலுத்துவது அவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். கனேடியக் குடும்பங்கள் பணம் செலுத்த மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தப் புதிய ஜனநாயகவாதிகள் பிரதமரை நடவடிக்கை எடுக்குமாறு அழைப்புRead More →

Reading Time: < 1 minute விண்வெளியில் இருந்து மர்மமான வானொலி வெடிப்புகளுக்கு காந்த விண்மீன் தான் காரணம் என கனடியத் தொலைநோக்கி வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, மிகவும் வலுவான காந்தப்புலத்தைக் கொண்ட நொதுமி விண்மீன் எனப்படும் நியூட்ரான் விண்மீன் தான், மர்மமான வானொலி வெடிப்புகளுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்த விண்மீன் என்பது ஒரு வகையான நியூட்ரான் நட்சத்திரம். காந்த விண்மீன் ஒரு பொதுவான நியூட்ரான் விண்மீனை விட வலுவான காந்தப்புலத்தைக்Read More →

Reading Time: < 1 minute முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அய்ல்மர் நகரில் இந்த வார இறுதியில் இரண்டு எதிரெதிர் போராட்டங்கள் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்ராறியோவில் 7,492 மக்கள் தொகை கொண்ட நகரமான அய்ல்மர் நகரம், முகக்கவசத்தை அணிவது தொடர்பான பிரச்சினையில் இது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து மேயர் மேரி பிரஞ்சு அவசரகால நிலையை அறிவித்ததை அடுத்து இந்த நிலைமை எழுந்தது. முகக்கவசகளின் பயன்பாட்டை நிறுத்த ஒரு குழுRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பார்லிமெண்ட் ஹில்சில் வைத்து அமெரிக்க தேர்தல் குறித்து ட்ரூடோவிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நம் அண்டை நாட்டின் தலைவராக யார் இருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நீண்ட இழுபறியில் பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி வரலாம். நிச்சயமாக, நாம் அதை கவனமாகப் பின்பற்றுகிறோம். நாள் மற்றும் நாட்கள் வெளிவருவதால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 338பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 635பேர் பாதிக்கப்பட்டதோடு, 50பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக பத்து ஆயிரத்து 381பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32ஆயிரத்து 959பேர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 768பேர் பாதிக்கப்பட்டதோடு, 52பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக இரண்டு இலட்சத்து 47ஆயிரத்து 703பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆயிரத்து 331பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31ஆயிரத்து 725பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 234பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute 2018ஆம் ஆண்டில் ஓபியாய்டுகளின் விளைவாக கனடாவில் ஒரு நாளைக்கு சுமார் 13பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து தொடர்பான காயங்களை விட ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் இரு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், ஓபியாய்டுகளின் விளைவாக 2018ஆம் ஆண்டில் கனடாவில் 4,614பேர் உயிரிழந்துள்ளனர். கனேடிய தொண்டு நிறுவனமான பாராசூட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute தொற்றுநோய்களின் போது கனேடியர்கள் குறைந்த மன அழுத்தத்தில் உள்ளதாக, ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட்டின் புதிய கருத்து கணிப்பின்படி, கனேடியர்கள் பொதுவாக அமெரிக்கர்களை விட கொவிட்-19 ஆல் குறைந்த மன அழுத்தமும், பொருளாதாரச் சுமையும் கொண்டவர்கள் என கூறுகிறது. கண்டுபிடிப்புகளின்படி, தொற்றுநோயால் ஏற்படும் இடைவிடாத நிதி மற்றும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் போது அமெரிக்கர்கள் அதிகம் போராடுகிறார்கள். வாக்கெடுப்பின் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்கர்கள் கனேடியர்களை விட பெரிய அழுத்தத்தைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 52பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 003பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொவிட்-19 தடமறிதல் பயன்பாட்டிலிருந்து அறிவிப்பைப் பெற்ற பிறகு ஃப்ரீலேண்ட் இந்த முடிவினை எடுத்துள்ளார். சோதனையின் முடிவுகளுக்காக நான் காத்திருக்கும்போது நான் வீட்டில் தனிமைப்படுத்துகிறேன் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனது முடிவுகள் இன்று காலை எதிர்மறையாக வந்தன. மீண்டும், எங்கள் மகத்தான சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு எனது நன்றி. உங்களிடம் ஏற்கனவே கொவிட்-19 தடமறிதல் இல்லையென்றால், அதைRead More →