Reading Time: < 1 minute 2023ஆம் ஆண்டில் கனேடிய விண்வெளி வீரரொருவர் பூமியின் செயற்கைக்கோளைச் சுற்றி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய விண்வெளி நிறுவனமும் நாசாவும் சந்திரனுக்கான அடுத்த பயணங்களில் கனடா பங்கேற்பதை உறுதிப்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமையவுள்ளது. கனடா- அமெரிக்க நுழைவாயில் ஒப்பந்தம் கனடாவை முதன்முறையாக சந்திரனுக்கு அழைத்துச் செல்கிறது. புதிய நுழைவாயில் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள ஆர்ட்டெமிஸ் II பணியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக மூன்று இலட்சத்து 78ஆயிரத்து 139பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 12Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை என டக் ஃபோர்ட் வலியுறுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசிகள் எப்போது வரும், அவற்றில் எத்தனை பெறப் போகிறது, அவை எந்த வகையான தடுப்பூசிகள் என்று தனக்கு இன்னும் தெரியாது. நாங்கள் நாளை தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பதை கடைசி நிமிடத்தில்Read More →

Reading Time: < 1 minute ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில் 1 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது என நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். இலையுதிர் காலம்-2020க்கான தேசிய பொருளாதார அறிக்கை வெளியிட்ட பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில்Read More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், உட்புற சமூகக் கூட்டங்களைத் தடை செய்வதையும், 10 பேர் புதிய வெளிப்புறக் கூட்ட வரம்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண வழிகாட்டுதல்களின்படி, விதிமீறுபவர்களின் மீது ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளை மீறியதற்காக 1,000 டொலர்கள் அபராதம் விதிக்க முடியும். இப்போது, அல்பர்ட்டாவாசிகள் தங்கள் நெருங்கிய வீட்டு உறுப்பினர்களை வீடுகளுக்குள் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாம் 10 வெளிப்புறக் குழுக்களாக ஒன்றுகூட அனுமதிக்கப்படுகையில், அந்தக் கூட்டங்கள் சமூக விலகலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டதோடு, 56பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 70ஆயிரத்து 278பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 63ஆயிரத்து 835பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக்கில் உள்ள மெக்கிலிவ்ரே நிழற்சாலையில் உள்ள கோஸ்ட்கோ அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யதாக நிரூபிக்கப்பட்தையடுத்து 5,000 அமெரிக்கா டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணம் நெருக்கடியான நிலையில் இருப்பதால், சில்லறை விற்பனையாளர்கள் கடையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க முடியும். அத்தியாவசியமற்ற தயாரிப்புகளை இணையத்திலும் தொலைபேசியிலும் கொள்வனவு செய்யலாம் அல்லது எடுக்கலாம். சமீபத்தில், மாகாணத்தில் உள்ள மக்களும்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் பதிவாகியுள்ள நிலையில் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்ராறியோவில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேலும் 29 இறப்புகள் பதிவகைய நிலையில் ஒன்ராறியோவில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 3,624 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்துRead More →

Reading Time: < 1 minute பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அமெரிக்கர்களுக்கு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துக்கான விலைகளைக் குறைக்க அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கனேடிய சந்தைக்குள் இருக்கும் சில மருந்துகள் கனடாவுக்கு வெளியே நுகர்வுக்காக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன, அந்த விற்பனை, மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு, 95பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 064பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 894பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60ஆயிரத்து 666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 450பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, கனடாவின் பொது மன்றத்தில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) இப்போது 100 பெண்கள் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மார்சி ஐன் மற்றும் யாரா சாக்ஸ் இருவரும் முறையாக பதவியேற்றதை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் இந்த மைல்கல்லை குறிபிட்டார். மொத்தத்தில், சபையில் 338 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த மார்சி ஐன் மற்றும் யோர்க் செண்டர் தொகுதியைச் சேர்ந்த்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக 11ஆயிரத்து 799பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டதோடு, 89பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60ஆயிரத்து 375பேர் மருத்துவமனைகளில்Read More →