Reading Time: 2 minutes ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் (Vaughan) ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியைRead More →

Reading Time: < 1 minute லண்டனில் உள்ள எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக கொவிட்-19 தொற்றுநோய் இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது லண்டனில் உள்ள எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை, இது நவம்பர் முதல் முதல்முறையாக நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்று டுவீட் செய்துள்ளது. ‘நவம்பர் 10ஆம் திகதி முதல், எல்.எச்.எஸ்.சி பல்கலைக்கழக மருத்துவமனை முதன்முறையாக தொற்றுநோய் இல்லாமல் உள்ளது. ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் நம் சமூகத்தின் அயராத முயற்சிகளுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளது. இந்த பரவல்களின் விளைவாக இறந்தRead More →

Reading Time: < 1 minute அடுத்த வியாழக்கிழமைக்குள் வெப்பநிலை 3 செல்சியஸ் வரை உயரும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வார இறுதியில் டண்டால் ஹைலேண்ட்ஸ் மற்றும் காட்டெஜ் கன்ட்ரி பகுதி ஆகியவற்றில் அதிக அளவு பனிக்குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழுக்கும் மற்றும் குழப்பமான பயணத்திற்கு பயணிகள் இந்த வார இறுதியில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute மானிட்டோபா, அல்பர்ட்டாவை தொடர்ந்து தற்போது ரொறொன்ரோவிலும் ஒரு உலோகத் தூண் தோன்றியுள்ளது. இந்த அமைப்பை வியாழக்கிழமை ரொறொன்ரோவில் வசிக்கும் மோன் லெரின், ஹம்பர் பே டிரெயிலின் விளிம்பில் கண்டுபிடித்தார். நான் தினமும் காலை நடைப்பயணங்களுக்குச் செல்கிறேன். நேற்று காலை அங்கே அது இல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்று லெரின் கூறினார். லெரின் அந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டார். பின்னர் அது ரெடிட்டில் பகிரப்பட்டது. இந்த மாதத் தொடக்கத்தில், ஒருRead More →

Reading Time: 3 minutes தமிழர் தாயகத்தின் மீது தனது தடங்களை ஆழப்பதித்துள்ள சிங்களப் பேரினவாதப்பூதம், தனது கோரப்பற்களைக் கொண்டு மக்கள் மீதான கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பினை எதிர்கொள்வதற்கான சவால் மிக்கதொரு ஆண்டாகவே மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அமையும் என தெவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழ் தேசம் இதனை எதிர்கொள்வதற்கான ஏழு வியூகங்களை முன்வைத்துள்ளார். ஈழத்தமிழர் தேசம் இவ் வருடத்தின் போது எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்த சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்Read More →

Reading Time: < 1 minute உள்ளூர் வணிக நிறுவனமான ‘ஒஃப் தி ஹூக் மீட் வர்க்ஸ்’ (Off The Hook Meatwork’s) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி அல்லது காட்டு எருமையின் வெட்டப்பட்ட இறைச்சியை வாங்கிய யூகோன் குடியிருப்பாளர்கள் இந்த தயாரிப்புகளில் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டெட்ரா ஹைட்ரோகன்னா பினோலினால் மாசுபடுவதால் இந்த தயாரிப்புகளை சாப்பிட வேண்டாம் எனவும் இறைச்சி திரும்பப் பெறப்படுவதாகவும் யூகோன் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குமட்டல், உணர்வின்மை, தடுமாற்றம் மற்றும் நடைபயிற்சிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 413பேர் பாதிக்கப்பட்டதோடு 134பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 81ஆயிரத்து 395பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15ஆயிரத்து 606பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75ஆயிரத்து 976பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute கரீபியன் பயணம் மேற்கொண்டதனால் எதிர்கொண்ட அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், ஒன்ராறியோ நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதனிடையே முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான பிலிப்ஸ், டிசம்பர் 13ஆம் திகதி செயின்ட் பார்ட்ஸுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வியாழக்கிழமை காலை திரும்பினார். எனினும், தனிப்பட்ட பயணத்துக்கு ரோட் பிலிப்ஸ்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ ஓட்டுநர்களுக்கு கடினமான பயண நிலைமைகளுக்குத் தயாராகுமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை காரணமாக பயணம் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யோர்க், வாட்டர்லூ மற்றும் ஹால்டன் போன்ற பகுதிகள் அனைத்தும் எச்சரிக்கையில் உள்ளன. வழுக்கும் வீதிகள், மோசமான வீதிக் காட்சி மற்றும் அதிக பனிக்குவியல் ஆகிய அனைத்தும் இந்த நேரத்தில் பட்டியலில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 72ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 72ஆயிரத்து 927பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் தடுப்பூசி திட்டத்தின் மூன்று கட்டங்கள் குறித்த விபரங்களை ஒன்றாரியோவின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான ரிக் ஹில்லியர் வெளியிட்டுள்ளார். ஒன்றாரியோ முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போட விரைந்து வருவதால், முதல் கட்டம் இப்போதே நடக்கிறது. முதல் கட்டம் மார்ச் 2021இல் முடிவடைகிற நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிய தொற்று அடையாளம் காணப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில் கனடாவில் இருவருக்கு புதிய தொற்று அடையாளம் காணப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டுர்ஹாம் பிராந்தியத்தில் புதிய தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என வன்கூவர்Read More →