Reading Time: < 1 minute கனடாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த பயண விதியால், கனடாவுக்கு பறக்க திட்டமிடும் எவரும் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும், அல்லது அவர்கள் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும். அத்தியாவசியமற்ற பயணத்தை ஊக்கப்படுத்துவதற்கான பாதுகாப்பின்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும் என மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போதைய சுகாதார உத்தரவுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் பிப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிப்பதாக மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி அறிவித்துள்ளார். ஒவ்வொரு நகரத்திலும் ஒரு சிலர் விதிகளை மீறினால், அது அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 154பேர் பாதிக்கப்பட்டதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 26ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 369பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79ஆயிரத்து 204பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 847பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute ட்ரம்ப் ஆதரவாளர்களால் தொடுக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் குறித்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எங்கள் நெருங்கிய நட்பு நாடும், அண்டை நாடுமான அமெரிக்காவில் ஜனநாயகம் மீதான தாக்குதலால் கனடா மாக்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர். மக்களின் விருப்பத்தை மீறி வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 16 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 159 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 6 இலட்சத்து 18 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 06 இலட்சத்து 18 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 257 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 16 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கொவிட்-19 நேர்மறைப் பயணிகளுடன் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 51 விமானங்கள் வந்ததாக பல்வேறு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் வழக்கமான அறிக்கையின்படி, விமானங்கள் கொவிட்-19 நேர்மறை பயணிகளுடன் நாட்டிலிருந்து தரையிறங்கும் அல்லது புறப்படும் மற்ற அனைத்து விமானங்களுடனும் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 51 விமானங்களில் 34 விமானங்கள் பல நாடுகளிலிருந்து வந்தன. 17 விமானங்கள் கனடாவின் பிற நகரங்களிலிருந்து வந்தன. பன்னாட்டுRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் போது, வெளிநாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொண்ட கனேடிய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் தொடர்ச்சியான பயண ஆலோசனைகளைப் புறக்கணித்த பல பிராந்தியங்களைச் சேர்ந்த மத்திய மற்றும் மாகாணப் பிரதிநிதிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சமீபத்தில் பயணம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலில், நோயுற்ற தன் பாட்டியைப் பார்க்கக் கிரேக்கத்திற்குச் சென்ற மானிடோபா என்டிபி நாடாளுமன்ற உறுப்பினர் நிகி ஆஷ்டன் மற்றும் கலிபோர்னியாவுக்குச் சென்ற கல்கரி கன்சர்வேடிவ் நாடாளுமன்றRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 16ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 11ஆயிரத்து 424பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால ஒன்பதாயிரத்து 761பேர் பாதிக்கப்பட்டதோடு 209பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 76ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 663பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 15ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 11ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute எதிர்வரும 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐஏடிஏ) கோரிக்கை விடுத்துள்ளது. கனடா ஏற்கனவே உலகின் மிகக் கடுமையான கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ளது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர் விளைவுச் சோதனைக் கொள்கையை பேரழிவுகரமான முறையில் செயற்படுத்துவதன் மூலம் தவறான திசையில் செல்ல எங்களால் முடியாது என்று பன்னாட்டுRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தொடக்கப் பாடசாலை மாணவர்கள் ஜனவரி 11 ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வடக்கு ஒன்றாரியோவின் பொதுச் சுகாதார பிரிவுகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் ஜனவரி 11ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்குச் செல்வார்கள். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள்Read More →