Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 86பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 892பேர் பாதிக்கப்பட்டதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 68ஆயிரத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ‘பிரவுட் பாய்ஸ்’ குழுவை அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது குறித்து அரசாங்கம் பரீசிலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் அவசரகால ஆயத்த அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பானது, வெள்ளை மேலாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கும் வலதுசாரி தீவிரவாதக் குழு என பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த அமைப்பின் நிறுவனர் கனடியர் எனவும் பிரவுட் பாய்ஸ் உறுப்பினர்கள் அமெரிக்க கேபிடல் மீது தாக்குதலுக்கு வழிவகுத்தபோது கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒருRead More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர். அமைச்சர் நவ்தீப் பைனஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளார். வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின், பைனஸ் வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சை ஏற்க உள்ளார். போக்குவரத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 816பேர் பாதிக்கப்பட்டதோடு 117பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 60ஆயிரத்து 280பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 950பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 84ஆயிரத்து 567பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 843பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute 2021ஆம் ஆண்டு கனேடிய கூட்டாச்சி தேர்தல் நடக்கக்கூடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆண்டு முடிவதற்குள் கனடியர்கள் மீண்டும் வாக்களிக்கலாம் என்றும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தில் நீடிப்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், மற்றொரு தேர்தல் நடக்கக்கூடும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், லிபரல் கட்சி இப்போது ஒரு தேசிய வாக்கெடுப்புக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஒரு அரசாங்கமாக எங்கள் முன்னுரிமை இந்த தொற்றுநோயைச் சமாளிக்க மக்களுக்கு உதவப்Read More →

Reading Time: < 1 minute மக்கள் தற்போது கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதால், தடுப்பூசிக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படும் எதிர்வினைகள் என்ன என்பதை கனடா கண்காணித்து வருகின்றது. தடுப்பூசிகள் பற்றிய ஒன்லைன் அறிக்கைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் எத்தனை பேருக்கு எதிர்வினைகள், அவர்களின் வயது மற்றும் பாலினம், தடுப்பூசி வகை மற்றும் சரியான எதிர்வினைகள் பற்றிய தகவல்களுடன் புதுப்பிக்கப்படும். ஜனவரி 1ஆம் திகதி வரை, கனடாவில் 115,072 தடுப்பூசி மருந்து அளவுகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. ஒன்பது பாதகமான நிகழ்வுகள்Read More →

Reading Time: < 1 minute ஊரெழுவை பிறப்பிடமாகவும், கனடவில் வசித்தவருமான விடுதலை புலிகள் இயக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி லெப்டினன் கேணல் திலீபனீன் உடன் பிறந்த சகோதரன் அசோகன் (Pear Tree Restaurant உரிமையாளர், வயது 61) இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவிட் தொற்றுநோயினால் கனடாவில் காலமானார்.Read More →

Reading Time: < 1 minute நாடு கடந்த அரசின் முன்னாள் கல்வி, கலாச்சார மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர். இராம் சிவலிங்கம் கனடாவில் காலமானார் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழரின் போராட்ட வலுவை முற்றுமுழுதாக அழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டிருந்தவேளை, உலக அளவில் தமிழரின் அரசியலை கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட பெரும் முயட்சியே நாடு கடந்த தமிழீழ அரசு. இந்த மிகப்பெரிய சவாலான காலப்பகுதியில் தனது முழுமையான நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்து நாடுகடந்த அரசை உருவாக்கி 2010Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 210பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 35ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 579பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80ஆயிரத்து 288பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 847பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute ரொறொன்ரோவில் கடந்த ஆண்டு சொத்து விற்பனை உச்சத்தை தொட்டதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறென்ரோ பெரும்பாகத்தின் சராசரி விலை 929,699 டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 95,151 சொத்துகள் கைமாறியுள்ளது. முன்னைய வருடத்துடன் (2019) ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிக சொத்துகள் கைமாறியுள்ளன. இதற்கு மறுதலையாக ரொறென்ரோ நகரில் அடுக்குமாடி மனைகளின் விலை 5 தசவீதத்தினால் இறங்கியுள்ளது. (சராசரி அடுக்குமனை விலை 625,828 டொலர்கள்) ரொறொன்ரோ பெரும்பாகத்தில் சொகுசு வீடுகளின் வியாபாரம்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பாக ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்காதது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தினை கண்டறிவதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தகுதிவாய்ந்த 10 நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 210பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 35ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 579பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80ஆயிரத்து 288பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 847பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →