22 மொழிகளில் ‘வீட்டில் இருங்கள்’ என்ற செய்தியைப் பகிர்ந்த ஒன்ராறியோ மாகாண முதல்வர்!
Reading Time: < 1 minute Ontario முதல்வர் Doug Ford, 22 மொழிகளில் ‘வீட்டில் இருங்கள்” என்ற செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) 22 வெவ்வேறு மொழிகளில் பேசும் வீடியோ செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். டக் ஃபோர்டு (Doug Ford) இன்று வியாழக்கிழமை காலை ட்விட்டரில் வீடியோ செய்தியை வெளியிட்டார். ஒண்டாரியோவில் வசிப்பவர்களை “வீட்டில் இருங்கள்” மற்றும் “பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்கின்றார். “நீங்கள் எந்த மொழியைப் பேசினாலும்Read More →