Reading Time: < 1 minute கனடாவில் திருடப்பட்ட ஒரு தொகுதி கார்கள் ஆபிரிக்காவின் மொரோக்கோவில் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில திருடப்பட்ட சுமார் 25 வாகனங்கள் மொரொக்கோவில் கனேடிய பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கார்கள், மத்திய கிழக்கின் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரபல்யமான கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் றயிஸ்; ரக வாகனம் உள்ளிட்ட 2.1 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கனடாவின் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடகை வீடுகள் தொடர்பில் றோயல் பேங்க் ஆப் கனடா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கனடாவில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடை வரையறுக்க வேண்டுமானால் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 332000 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் வீட்டு நிர்வாணப் பணிகளை 20% அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 70 ஆயிரம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு தேவாலயம் விற்பனை செய்யப்பட உள்ளது. புனித பேனட் தேவாலயமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளதுஃ சுமார் 1300 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட கட்டிடமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 முதல் 40Read More →

Reading Time: < 1 minute உலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகள் டிக் டாக் பயன்படுத்துவது இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்க சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய அரசாங்கம் இந்த தடையை அறிவித்துள்ளது. இதன்படி தமது பிள்ளைகளினாலும் கூட டிக் டாக் செயலியைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் கீல் (Keele Subway) சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து ஆண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், கீல் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலத்த காயங்களுடன் ஒருவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையின் மூலம் ஏதிலிகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏதிலிக் கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் குடியேறிகள், ஏதிலிகள் கனடாவிற்குள் பிரதான எல்லைப் பகுதிகள் வழியாக பிரவேசிப்பதனை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பூரணமாக ஏதிலிகள் எல்லை வழியாக பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான வழிகளில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு (Health Ontario) மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி செய்யாத பிரஜைகளுக்கான சுகாதார வசதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. எனினும் இந்த நடவடிக்கையானது வசதி குறைந்த மக்களுக்கு பெரும்Read More →