Reading Time: < 1 minute கனடாவின் வான்கூவார் நகரில் மயான பூமியின் விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணி நிலங்களுக்கு நிகரான அடிப்படையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் காணிகளுக்கான விலைகளும் வெகுவாக உயர்வடைந்துள்ளன. வான்கூவாரின் பேர்னாபே பகுதியில் ஒருவரை அடக்கம் செய்வதற்கான காணித் துண்டின் விலை 54000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வான்கூவர் நகருக்குள் ஒருவரை அடக்கம் செய்யும் காணி துண்டு 70 ஆயிரம் டாலர் வரை செல்கின்றது. இணைய வழியில் மயான பூமிகள் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். றொரன்டோவின் Junction Triangle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் சலனமற்ற நிலையில் இருந்த ஆண் ஒருவரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, றொரன்டோ தீயணைப்பு படையினர் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரையில்Read More →

Reading Time: < 1 minute சமீபத்தில் கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road மூடப்பட்டது. கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள்Read More →

Reading Time: < 1 minute கனடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலுவுத் திட்டப் பற்றாக்குறை 40.1 பில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட தொகையை விடவும் பற்றாக்குறை தொகை 10 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிரிலாண்ட் நேற்றைய தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் 491 பில்லியன் டொலர் பெறுதியான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. பற்சுகாதாரததிற்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஓட்கா அதிகம் அருந்திய பெண் ஒருவரின் கால்கள் அழுகிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மது குடிப்பது என்பது ஆணகள் பெண்கள் என இரு பாலாருக்கும் ஃபேக்ஷனாக மாறிவிட்டது. ஆனால் மதுவுக்கு அதிகம் அடிமையாகாது நம்மை பாதுகாப்பதிலும் கவனம் இருக்க வேண்டும். 36 வயதான அந்த பெண், டொராண்டோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், தனது நண்பர்களுடன் இரவு ஓட்கா குடித்துள்ளார். காலையில் காத்திருந்த அதிர்ச்சி பின்னர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனினும், இவ்வாறான ஓர் மர்ம மூளை நோய் எதுவும் கிடையாது மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக எவ்வித நரம்பியல் நோய்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது. எனினும், வித்தியாசமானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடாவிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கம் பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் காணிகளையும், வளங்களையும் அபகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை என பலRead More →