Reading Time: < 1 minute கனடாவில் பணி செய்ய 45 நாட்களில் பணி விசா பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மோசடியாளர்கள் இருவர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லூதியானாவில் வாழும் குல்வீர் சிங் என்பவருக்கு, 45 நாட்களில் கனடா பணி விசா பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர் Davinder Singh Gill மற்றும் Kricpy Khaira என்னும் இருவர். அவர்கள் அளித்த உறுதியை நம்பி, தன் மருமகளையும் Québec Acceptance Certificate (CAQ) என்னும் திட்டத்தில் சேர்க்க முடிவுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் Markham நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வழிபடச் சென்ற முஸ்லீம்களை தனது வாகனத்தால் மோதவும், பயமுறுத்தவும் முனைந்த 28 வயதான Torontoவைச் சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் York பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நோன்பினை முடிக்கும் நோக்கில், Markham நகரில் Denison & Middlefield சந்திப்பில் உள்ள மசூதியில் கடந்த வியாழக்கிழமை வழிபாடு செய்யச் சென்றவர்களை மோதக் கூடிய விதத்தில் சரன் கருணாகரன் என்ற இந்தத் தமிழ்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வடக்கு பகுதியில் திருட்டு சம்பவங்களில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களினால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹாலிபாக்சில் அமைந்துள்ள பிஸ்கட் ஜெனரல் ஸ்டோர் என்ற சில்லறை வர்த்தக நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களின் காரணமாக தமது வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சில பகுதிகளில் பீட்சா விநியோகம் செய்வது போன்று நிதி மோசடிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நோர்த் யோர்க் பகுதியில் இவ்வாறு பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார். அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் டெபிட் அட்டையை வாங்கி மோசடிRead More →

Reading Time: < 1 minute உள்ளூராட்சிறத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மூன்று பேரில் ஒருவர் பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 வீதமானவர்கள் மிக மோசமான அல்லது மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தொடக்கம் முதல் இவ்வாறு மக்கள்; பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அங்குஸ் ரெய்ட் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் பெண்களை தேவையில்லாமல் கேலி கிண்டல் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். றொரன்டோவின் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் செல்லும் இளம் பெண்களை மோசமாக கேலி செய்த காரணத்தினால் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். றொரன்டோவைச் சேர்ந்த ஈஸானுல்ல நிசாரீ என்ற 21 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான காலப்Read More →