Reading Time: < 1 minute கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையமொன்றில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்19 தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் அந்த இல்லத்தில் பல முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பராமரிப்பு மையங்களில் மற்றொரு கொத்தணித் தொற்று உருவாகும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அவசியம் என பிரிட்டிஷ் கொலம்பியா தலைமை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் போனி ஹென்றிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 93 ஆயிரத்து 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 02 ஆயிரத்து 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 304 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute உறுப்பு மாற்று சிகிச்சை பெறுநர்கள், உடல் பருமனுடன் வாழ்பவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் சிகிச்சைகள் பெறுபவர்கள் போன்ற குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள் உள்ளவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி வழங்கப்படுமென ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இரண்டாம் கட்டத்தின் போது கொவிட்-19 தடுப்பூசியை அணுகுவதற்கு முன்பே இருக்கும் சுகாதார நிலைமைகளுக்கு ஆதாரம் வழங்குமாறு மக்கள் கேட்கப்படுவதில்லை. பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்டால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 90ஆயிரத்து 698பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 276பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 332பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute உலகளாவிய தொற்றுநோயை அறிவிக்கும் உலக சுகாதார அமைப்பின் ஓராண்டு நிறைவு நாள் மார்ச் 11ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக, கனடாவில் தேசிய அனுசரிப்பு நாளாக இருக்கும் என பிரதமர் ஜஸ்டின ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றினால் இறந்ததாக அறியப்பட்ட முதல் கனேடியரின் ஓராண்டு நிறைவை மார்ச் 8ஆம் திகதி ஒரு டுவிட்டர் பதிவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார். ஒரு வருடம் முன்பு, கனடாவில் கொவிட்-19 ஆல் ஏற்பட்ட முதல் மரணத்தைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கோவிட்19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இயல்பு வாழ்க்கை சீா்குலைவுகளால் சமீபத்தில் அங்கு குடியேறியவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தலைப்பட்டுள்ளனர். கனடாவில் 2020-ஆம் ஆண்டு இறுதிவரையில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் தங்கியிருந்த புலம்பெயர்ந்தவர்களில் குறைந்தது 4 வீதம் பேர் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். 5 வருடங்களுக்குள் கனடாவில் குடியேறிய புலம்பெயர்ந்தவர்களின் தொகை 10 இலட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 2020Read More →

Reading Time: < 1 minute உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 11கோடியே 74இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக ஒன்பது கோடியே 29இலட்சத்து 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில்,Read More →

Reading Time: < 1 minute ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளின் சமீபத்திய ஒப்புதல்கள், கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும் என தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் நாட்கள் பிரகாசமான நாட்கள். கனடாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டங்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல வாரமாக உள்ளது. இரண்டு புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது கனடியர்களுக்கு விநியோக இடையூறுகள் அல்லது பின்னடைவுகளைச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 488பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 86ஆயிரத்து 574பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 239பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 268பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் தி நெட்வொர்க் வெளியிட்ட ஒரு ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய்க்கு முந்தைய மூன்றாம் இட முடிவிலிருந்து கனடா முன்னேறியுள்ளது. 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்த அமெரிக்கா சிறந்த பணிபுரிய ஏற்ற இடமாக விரும்பப்படுவதில் வீழ்ச்சியைக் கண்டது. இப்போது, கனடா வெளிநாட்டுRead More →

Reading Time: < 1 minute ரொறன்றோவில் இதுவரை 124,868 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர். அதன்படி தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரொறன்றோவில் மொத்தம் 197,155 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சிலர் தடுப்பூசியின் இரண்டாவது அளவுகளைப் பெற்றுள்ளதால், தடுப்பூசி போடப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை மொத்த தடுப்பூசி அளவைக் காட்டிலும் குறைவாக காணப்படுகின்றது. யூனிட்டி ஹெல்த் ரொறன்றோ, யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வேர்க், மைக்கேல் கரோன் மருத்துவமனை, ஹம்பர் ரிவர் மருத்துவமனை,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 84 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை மேலும் 21 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 31 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள்Read More →