கனடாவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி!
Reading Time: < 1 minute கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கும் வகையில் தனது நிலைப்பாட்டை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACI) மாற்றும் என அரச தரப்பில் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பான விவரங்களை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கவுள்ளது. கனடாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்குப் பதிலாக பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நோய்த்தடுப்புக்கானRead More →