மூதாட்டியின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலி அபகரிப்பு: காணொளி இணைப்பு
Reading Time: < 1 minuteரொரன்ரொ Bloor Street மற்றும் Park வீதிப் பகுதியில் தனது கணவருடன் நடந்து சென்றுகொண்டிருந்த 86 வயது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, அந்த வழியே வந்த வழிப்பறித் திருடன் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தச் சம்பவம் தொடர்பிலான காண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினை வெளியிட்டுள்ள காவல்துறையினர், திருடிய நபரை தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers AccountingRead More →










