Reading Time: < 1 minute
கடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒருவர் அண்மையில் பணப்பரிசு வென்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டு இலுப்பில் சிட்னி ஹுட்சின்சன் என்ற நபர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பணப்பரிசு கிடைக்க பெற்றுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுக்க கிட்டியமை பெரு மகிழ்ச்சியை அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.