கனடாவில் டிரக் மூலம் நகை கடையை உடைத்துவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்!
Reading Time: < 1 minuteScarborough வில் தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள், டிரக்கை நேரடியாக நகைக்கடையின் முன்பகுதியின் மீது மோத வைத்து கதவுகளையும் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் வாகனத்தை கைவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கடை முற்றிலும் சேதமடைந்தது தெளிவாக காணப்படுகிறது. இந்த கொள்ளையில் யாரும் காயமடையவில்லை என பொலிசார் உறுதி செய்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்கள் குறித்து எந்த விவரங்களும்Read More →