அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்க்கும் கனேடிய மக்கள்!
Reading Time: < 1 minuteகனேடிய மக்கள் பலர், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என முடிவு எடுத்துள்ளார்கள். அமெரிக்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களில் முதலிடம் பிடித்துவந்தவர்கள் கனேடியர்கள். ஆனால், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என கனேடியர்களில் பலர் முடிவு செய்துள்ளார்கள். ட்ரம்ப் கனடா மீது வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து, கனேடியர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து கனடாவுக்குள்ளேயே பல்வேறு சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதில் கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.Read More →