கனடாவின் பெறுமதிகளை சீனா மதிக்கவில்லை – மார்க் கார்னி!
Reading Time: < 1 minuteகனடா-சீனா வர்த்தக உறவுகள் குறித்து லிபரல் தலைவரும் பிரதமருமான மார்க் கார்னி (Mark Carney), எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா, கனடாவின் பெறுமதிகளுக்கு (values) இணங்காது என்பதால் பன்னாட்டு வர்த்தக ஒத்துழைப்பில் மிகுந்த கவனம் தேவை என தெரிவித்துள்ளார். கனடா-சீனா உறவுகள் தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் இரு நாடுகளும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மைய பேட்டிகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகRead More →