கனடிய அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் டொனால்ட் டிரம்ப்
Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அரசியலில் தலையிடும் வகையில் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா – கனடா வர்த்தக உறவுகளில் மிகப்பெரிய 25% இறக்குமதி வரியை விதிப்பதற்கான இறுதி திகதி மீண்டும் நெருங்கி வரும் நிலையில், கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை கடுமையாக விமர்சித்துள்ளார். “க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டு மிக மோசமானவர், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்Read More →