கனடா பிரதமரை மீண்டும் ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்!
Reading Time: < 1 minuteகனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இம்முறை சற்று சீரியஸாகவே அவர் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளதுபோல் தெரிகிறது. 🚨 BREAKING: TrumpRead More →