Reading Time: < 1 minuteகனடாவின் சந்தைகளில் இருந்து டொயோட்டா மற்றும் போர்ட் ரக வாகனங்கள் சில மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய போக்குவரத்து நிறுவனம் குறித்த வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் நான்கு மாடல் வாகனங்கள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா டொமெகா,டொயொட்டா ஹைலண்டர், டொயொட்டாRead More →

Reading Time: 2 minutesகட்டுரை: Scarborough Centre for Healthy Communities தடுப்பூசிகள் குறித்து அறிந்து கொள்வது அவசியம் தடுப்பூசிகள் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய கூறாக உள்ளன மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால் தவறான தகவல்கள் பரவுவதால், தடுப்பூசிகளை பெற முடியாமல் இருத்தல், தனிநபரும் சமூகமும் பாதிக்கப்படும் நிலையை உருவாக்குகிறது. இதை பற்றி விளக்கம் பெறுவதால் ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க உதவும். தடுப்பூசிகளின் அடிப்படை உண்மைகள் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை அழிப்போம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரி விதிப்பதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்குவதுபோல் தெரியவில்லை. அதேநேரத்தில், கனடாவும், ட்ரம்பின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை என முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது. அமெரிக்கா, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த வரிகள், நாளை செவ்வாய்க்கிழமை, அதாவது, பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் என செய்திகள் வெளியாகியுள்ளன.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பிரிச்மவுன்ட் மற்றும் கம்ஸ்டாக் வீதிகளுக்கு அருகாமையில் நேற்று அதிகாலை வேளையில் இந்த துப்பாக்கி சுட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எவ்வாறு எனினும் குறித்த சந்தேக நபருக்கு உயிர் ஆபத்துRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க பொருட்களை புறக்கணிக்க போவதாக சில கனடியர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்திருந்தார். ஏற்றுமதி பொருட்கள் மீது 25 வீத வரி விதிக்கப்பட்டிருந்தது இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமெரிக்க பண்டங்களை நிராகரிக்க போவதாக கனடியர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை வெளியிட்ட போது இவ்வாறு கனடிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமெரிக்க மதுபான வகைகள் விற்பனை செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தினால் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக அதிருப்தியை வெளியிடும் நோக்கில் அமெரிக்க பொருட்கள் விற்பனையை நிறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கத்தின் மதுபான விற்பனை நிலையங்களில் அமெரிக்காவின் பிரபலமான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதி பொருட்கள்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கு பதிலடியாக இவ்வாறு கனடாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பான வகைகள் தளபாடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார். இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரியானது நியாயமற்ற நீதி அற்ற சட்டவிரோதமான செயல் என போர்டு தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். கனடாவுடன் அமெரிக்கா ஏற்ப்படுத்திக் கொண்ட வர்த்தக இணக்க பாடுகளை மீறி உள்ளதாகவும் இது ஏமாற்றம் அளிக்கும் வகையிலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →