கனடா மீது இரண்டு கட்டமாக வரி விதிப்பு: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
Reading Time: < 1 minuteகனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது. அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா மீது வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனடா மீது இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் தனது வர்த்தகச் செயலராக தேர்ந்தெடுக்க இருக்கும் ஹாவர்ட் லட்னிக் (Howard Lutnick)Read More →