கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்த முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கொர்ன்வெல் பகுதியில் வாகனம் சோதனையிடப்பட்ட போது இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சி அம்பலமாகியுள்ளது. வாகனத்தன் பின்புறத்தில் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்Read More →