கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை!
Reading Time: < 1 minuteலிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என தொழில் அமைச்சர் ஸ்டீவன் மெக்கினன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். போதிய அளவு கால அவகாசம் இல்லை எனவும் இதனால் பிரசாரம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாகவும் மெக்கினன் தெரிவித்துள்ளார். எனவே தாம் எதிர்வரும் கட்சி தலைமைத்துவத்திற்கான தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின்Read More →