Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். அப்படி அவர் 25 சதவிகித வரி விதிக்கும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டுமே, 500,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக மாகாண பிரீமியர் தெரிவித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 25 சதவிகித வரி விதிப்பாரானால், அது பல்வேறு துறைகள் மீது தாக்கத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. அனைத்து மாகாணங்களிலும் முதல்வர்கள் பிரதமருடன் சந்திப்பு நடத்த உள்ளனர் குறிப்பாக கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புRead More →

Reading Time: < 1 minuteலிபரல் கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளனர் என தெரிய வருகிறது. குறித்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார். கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் ஹாலிபெக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை அதிபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலர் பாடசாலை ஒன்றின் அதிபர் பதின்ம வயது சிறுமியரை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இணைய வழியில் குறித்த அதிபர், சிறுமிகளை துப்பியோகம் செய்தார் எனவும் ஆபாசRead More →

Reading Time: < 1 minuteடொரன்டோவில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தென் எக்லின்டன் வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இவ்வாறு வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் இந்த வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வெடிபொருட்களை டொமி டொம்சன் பூங்காவிற்கு எடுத்துச் சென்று அங்கு பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர். ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் (Danielle Smith), ட்ரம்ப் சொல்லிவருவதுபோல, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்று கூறியுள்ளார். வரி விதிக்கப்படும் பொருட்களில் கச்சா எண்ணெயும் அடங்கும் என்று கூறியுள்ளார்Read More →

Reading Time: 3 minutesகட்டுரை: Scarborough Centre for Healthy Communities தயவுசெய்து கவனிக்கவும் : சுவாசிய ஒத்திசைவு வைரஸ் (Respiratory Syncytial Virus) என்பது ஒரு தொற்றாகும். இது பொதுவாக ஆர்.எஸ்.வி (RSV) தொற்று என்று அழைக்கின்றோம். கனடாவில் ஆர்எஸ்விக்கு (RSV) எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன. — மேலும் ஆர்.எஸ்.வி (RSV) குறித்த கேள்விகளுக்கு வாக்ஸ் பேக்ட்ஸ்+ (VaxFacts+) கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர். ஆர்.எஸ்.வி (RSV) என்றால்Read More →

Reading Time: < 1 minuteகனடா விற்பனைக்கு அல்ல என்று கூறியுள்ள ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற போராடுவோம் என சூளுரைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை குறிவைத்து வார்த்தைத் தாக்குதல்கள் நடத்திவருகிறார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவில் ஆளுநர் என்றும் கேலி செய்துவந்தார் ட்ரம்ப். பின்னர், பொருளாதாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன் என மிரட்டலும்Read More →