அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள கனடா!
Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்ற அழுத்தம் தந்தாலே மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என கனடா எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் மின்சாரம், எரிபொருட்கள் என அனைத்தும் நிறுத்தப்படுமெனவும் கனடா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப், சமீபத்தில் கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.Read More →