கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம்!
Reading Time: < 1 minuteகனடாவில் முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இந்த ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி போன்ற பண்டக்Read More →