கனடிய நாணயத்தாள்களில் இடம் பிடிக்கும் மரதன் ஓட்ட வீரர் டெரி ஃபாக்ஸ்!
Reading Time: < 1 minuteகனடாவின் நாணயத்தாள்களில் பிரபல மரதன் ஓட்ட வீரர் டெரி ஃபாக்சின் (Terry Fox) உருவம் அச்சிடப்பட உள்ளது. ஐந்து டாலர் நாணயத்தாள்களில் ஃபாக்சின் உருவப்படம் அச்சிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் மரதன் ஓட்ட வீரர் பாக்ஸை கௌரவிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கனடாவிற்கு ஆற்றிய சேவைகளை கௌரவப்படுத்தும் வகையில் நாணயத்தாளில் உருவப் படத்தை அச்சிட தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் குறித்த நாணயத்தாளில் உருவப் படத்தை அச்சிடுதல்Read More →