கனடாவின் பீல் பிராந்தியத்தில் அதிகளவு சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு!
Reading Time: < 1 minuteகனடாவின் பீல் பிராந்தியத்தில் அதிகளவு சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிராந்தியத்தில் ஒவ்வொரு 36 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையும் ஆயுதமொன்று மீட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரையில் 205 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில் ஒரு ஆண்டில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சட்டவிரோத ஆயுதங்கள் இந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் சுமார் 60 ஆயுதங்கள் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ்Read More →