Reading Time: < 1 minuteரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தை அண்டிய பகுதியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த வாகன கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகன கொள்ளை கும்பல் சுமார் நூறு வாகனங்களை கொள்ளை இட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வாகன கொள்ளை சம்பவம் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலியாக தாதியர் சேவையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. குறித்த பெண் பல மாகாணங்களில் சில மாகாணங்களில் தாதியாக சேவையாற்றியுள்ளார். எனினும் தாதியர் சேவையில் ஈடுபடுவதற்கான தகுதிகள் எதுவும் இல்லாத நிலையில் குறித்த பெண் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சேவையில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவையை வழங்கியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில் ஒரே நாளில் 46 பேர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குளிர்காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய வாகன டயர்களை பொருத்தாத மேலும் 150 சாரதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கியூபெக் போலீசார் ஒரே நாளில் வீதிகளில் சுமார் 300 சாரதிகளை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் கூடுதல் விசாரணைகள் சோதனைகள் நடத்தப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். மது போதையில் வாகனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் புருன்பே (Burnaby) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு உயிர் காப்பு முயற்சிகள் மீட்கப்பட்ட போதும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துடன் தொடர்புடைய ஏனைய வாகன சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர் சுமார் இருபது மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார். கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்தப் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் யார் வெற்றியாளர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெற்றி இலக்கங்கள் 05, 06, 07, 24, 27, 29, 32 எனவும் போனஸ் வெற்றி இலக்கம் 47 எனவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மண் சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மாகாணத்தின் சில இடங்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. மண் சரிவு நிலைமையினால் சிலர் காணாமல் போயிருந்தனர். வாங்கூவாரின் வடக்கு பகுதியான லயன்ஸ் பேய பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த மண் சரிவு காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருந்தது. மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை கண்டறிவதில் பெரும் சிரமங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாயு கசிவு காரணமாக பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டாவாவின் வெனியர் கிரென்வில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார்பன் மொனொக்ஸைட் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாயு கசிவு காரணமாக ஆறு பெரியவர்களும் நான்கு சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவர், Dark webஇல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார். வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் பெண் Dark webஇல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார். ஐரீனுடைய காதலரான சாட் (Chad Kabecz), அந்த வீடியோக்களை Dark webஇல் விற்றுவந்துள்ளார். பொலிசாருக்கு இந்த விடயம் தொடர்பில் ரகசிய துப்புக் கிடைத்ததையடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியாக இருந்த புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் திட்டமிட்டுள்ளார் எனவும், இதனால் கனடாவில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங், ஜனவரி மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது,ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாளையதினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரதி பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகித்து வந்த கிறிஸ்டியா ப்ரீலாண்ட்ன் அண்மையில் பதவி விலகியுள்ளார். இந்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்காக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டியா பிரீலாண்டின் பதவி விலகல் லிபரல் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.Read More →