Reading Time: < 1 minuteஇந்த ஆண்டின் சிறப்பு நேரம் இது. அன்பானவர்களுடன் கூடி, விடுமுறைக் காலத்தைக் கொண்டாடுவதற்கும், உலகில் உள்ள அனைத்து நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவதற்கும் ஒரு நேரம். “கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும், அவருடைய கருணை, மன்னிப்பு மற்றும் விசுவாசத்தின் கதையைப் பற்றி சிந்திக்கவும் ஒரு நேரம். அவருடைய வாழ்க்கையின் படிப்பினைகள் உலகளாவியவை, மேலும் அவை ஒவ்வொரு முறையும் மக்களுக்கு ஊக்கமளித்து ஆறுதலளிக்கின்றன. . “உங்களைப் பொறுத்தவரை, விடுமுறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தபால் தொழிற்சங்க போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் அசௌகரிங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரையில் கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கனடியா தபால் பணியாளர்கள் நீண்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்காடுனைச் சேர்ந்த மைக் போட்டேன் என்பவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி மெக்சிகோவிற்கு குடும்பத்துடன் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நண்பர்கள் இருவர் லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றியை பதிவு செய்துள்ளனர். வாங்கூவரைச் சேர்ந்த வேய் ஹிங் யுவென் மற்றும் டாங்க் மீ டேங்க் ஆகியோர் இவ்வாறு பரிசு வென்றுள்ளனர். கடந்த 11ஆம் திகதி சீட்டிலுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் டொலர்களை வெற்றியீட்டியுள்ளனர். இந்த நண்பர்கள் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லொத்தர் சீட்டில் பரிசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 60 ஆண்டுகளாக மூன்று நண்பர்களுக்கு இடையில் நத்தார் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றது. 1964ஆம் ஆண்டு முதல் இந்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கரோல் மற்றும் பொப் காடாஷ் ஆகிய இருவரும் ரிச்சர்ட் சோபார்ட் என்ற நண்பருடன் இவ்வாறு கிறிஸ்மஸ் அட்டை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். முதல் ஆண்டில் இந்த நண்பர்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வாழ்த்து அட்டைகளே மீண்டும் மீண்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்த இளைஞரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. யோக் பிராந்தியத்தில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் ஒருவரின் வீட்டிலிருந்து இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. யோக் பிராந்திய பொலிஸார் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர் சிலரிடம் வாய்மொழி மூலம் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் எவ்வித ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பொருளாதாரம் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக பொருட்கள் உற்பத்தி துறையில் வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் ஒக்ரோபர் மாதம் 0.9 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். குடிவரவு முறைமை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புதிதாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் இதனால் பல தசாப்தங்களாக காணப்பட்ட குடியேறிகளுக்கான நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நடைமுறைகளில் மாற்றம் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில்Read More →

Reading Time: < 1 minuteசிரியாவின் மீதான தடையை நீக்குவது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக சிரியா மீது கனடா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. சிரியாவின் நிலைமைகளை கனடிய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பசார் அல் அசாட்டின் அரசாங்கம் அண்மையில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. சிரியாவின் கிளர்ச்சிப் படையினர் இந்த ஆட்சி கவிழ்ப்பினை மேற்கொண்டிருந்தனர். எச்.ரீ.எஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் நத்தார் தாத்தா போல் வேடமிட்டு நத்தார் செய்தியை வெளியிட்டுள்ளார். முதல்வர் டக் போர்ட் சமூக ஊடகங்களின் வாயிலாக காணொளி ஒன்றின் மூலம் நத்தார் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். ஒன்றாரியோ மக்களுக்கும் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டு காணொளி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது அரசாங்கம் மீதுRead More →