கனடாவில் மளிகை விற்பனை துறையில் மாற்றம்!
Reading Time: < 1 minuteகனடாவில் மளிகை பொருள் விற்பனை துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சனத்தொகை பரம்பல்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவ்வாறு பொருள் விற்பனை மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் நத்தார் பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் தற்பொழுது மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் மொத்த சனத்தொகையில் சுமார் 450 இன மற்றும் கலாச்சார அடிப்படைகளைக் கொண்ட சமூகங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலைRead More →