அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் கனடிய அமைச்சர்கள்!
Reading Time: < 1 minuteகனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டாமினோக் லாபிளாங்க் ஆகியோர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்திற்கு இவர்கள் இருவரும் விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குழுவினரை சந்திப்பதற்காக அவர்கள் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில்Read More →