கனடாவில் பரிசு அட்டை வைத்திருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை (Gift Card) வைத்திருந்த பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 250 டாலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை குறித்த பெண் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தாது வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண் குறித்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொள்வனவு செய்ய முயற்சித்த போது இந்த 250 டாலர் பெறுமதியான பரிசு அட்டையில் வெறும்Read More →