Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஒன்றாறியோ பொது சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் ‘ரொயிட்டர்’ செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தினால் பிரசாரம்அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலானRead More →

Gurasis Singh - Lambton College international student killed in stabbing

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. செவ்வாயன்று அந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அவரது பெயர் குராசிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஐந்து பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 பேர் ரொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன்Read More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமான சேவை நிறுவனம் விமானத்தில், கையில் சுமந்து செல்லும் பொதிகள் தொடர்பில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி எயார் கனடா விமான சேவை நிறுவனம் பயணிகள் கையில் பொதிகளை சுமந்து செல்வதை தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு விசேட கட்டணம் ஒன்றை அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டில் இந்த புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்படும் எனRead More →

Reading Time: < 1 minuteதற்செயலாக கனடிய எல்லையே கடந்த நபரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த குறித்த நபர் தற்செயலாக கனடிய எல்லை பகுதிக்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குற்றவாளி குழு உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. 27 வயதான ஹொண்டுராஸ் நாட்டின் பிரஜை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் குற்றவாளி கும்பல்களில் ஒன்றான மாறா செல்வட்ருச்சா (M13) குற்றவாளி கும்பலை தேர்ந்த நபரே கைதுRead More →

Reading Time: < 1 minuteசுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருளை கடத்தியதாக இரண்டு ஒன்றாரியோ பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இலியானிஸ் மாநிலத்தில் இந்த போதை பொருள் மீட்கப்பட்டிருந்தது. டிராக்டர் ட்ரெய்லர் வண்டி ஒன்றில் இந்த போதை பொருள் கடத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க போலீசார் குறித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர். குறித்த வாகனத்தில் 540 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள் இருந்ததாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய கருவிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எல்லைப் பாதுகாப்பு விவகாரம் காரணமாக அமெரிக்கா கூடுதல் விரகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பிலான எச்சரிக்கையைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாறியோ மாகாணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தின் லிபரல் கட்சித் தலைவி வோனி குரோம்பே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஒரு குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கான திட்டத்தை முன்மொழிய உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். கனடாவில் பொதுவாகவே குடும்ப நல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது. அந்த வகையில் ஒன்றாரியோவில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய நாட்டில் இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல என அந்நாட்டு அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, சுமார் 178,662 டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின், அரசியல் தந்திரம் என ஒரு சிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை (Gift Card) வைத்திருந்த பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 250 டாலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை குறித்த பெண் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தாது வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண் குறித்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொள்வனவு செய்ய முயற்சித்த போது இந்த 250 டாலர் பெறுமதியான பரிசு அட்டையில் வெறும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட ஆறு சதவிகிதமும், 2019ஐ விடRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தில் மருத்துவர்களுக்கு தங்களது சேவை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபிக் பொதுச் சுகாதார வலயமைப்பில் வழங்கத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறும் மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தெற்காசிய வர்த்தகர்கள் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தொலைபேசி அழைப்புகள் விடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அனேக சந்தர்ப்பங்களில் தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட வர்த்தகர்குள் மிரட்டப்பட்டு கப்பம் கோரல்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. பணம் வழங்குமா வழங்குமாறு கூறிய பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. சுமார் பல நூறு ஆயிரம் டொலர்கள் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெற்காசிய வர்த்தகர்கள்Read More →