Reading Time: < 1 minuteகனடாவில் போர்ஸே (Porsche) வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் சில மாடல்களின் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களின் சில்லுகள் சில சந்தர்ப்பங்களில் கழன்று விடக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய போக்குவரத்து முகவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 322 கார்கள் இவ்வாறு மீள அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை மீள அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் மாடல்கள் தொடர்பில் எச்சரிக்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தமிழ் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த திரையரங்கில் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இங்கு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரொறன்ரோவின் வுட்சயிட் திரையரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய நாட்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ ஃபவுண்ட்லான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து இரு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரையில் கிடந்த மின்சார கம்பியோ ஒன்றின் மூலம் குறித்த நபர்களுக்கு மின்சாரம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மின்கம்பி எவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தர்ப்பத்தில் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள கார் விநியோக நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் களவாடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். குறித்த நபர்களுக்கு எதிராக சுமார் 176 குற்றச்சாட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாக இந்த நபர்கள் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு கார் விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இருவரை போலீசார் கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ப்ரேசர்வெளி பகுதியில் இளைஞர் ஒருவருக்கு இவ்வாறு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் முதல் தடவையாக இவ்வாறு பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் பரவியமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இளைஞர், பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் இட்டோபீகொக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விலோவிரிட்ஜ் மற்றும் எக்லின்டன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனினும் இந்த தீ விபத்துச் சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தீRead More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் பயங்கரவாதி எதிராக வன்முறையை தூண்ட இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா Amit Shah திட்டமிட்டுள்ளதாக கனடா மந்திரி டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டிருந்தார். இதற்கு இந்திய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கண்டிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. வியாபாரம், கட்டுமானம் மற்றும் உதவி சேவைகள் துறைகளில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நிதி காப்புறுதி, வீட்டுமனை, வாடகை மற்றும் குத்தகை போன்ற தொழில்துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் குறித்த துறைகளில் தொழில்Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு, திடீரென நேற்று பிரபலமான மாணவர் விசா திட்டம் ஒன்றை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா அரசு, மாணவர்கள் விரைவாக கல்வி விசா பெற உதவும், Student Direct Stream (SDS) என்னும் திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கமாக மாணவர்கள் கல்வி விசா பெற 2 முதல் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில்,Read More →