Reading Time: < 1 minuteகிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசாங்க நிறுவனங்களில் இனவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனவாத செயற்பாடுகளினால் சித்திரவதைகள், துஷ்பிரயோகங்கள் தற்கொலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கறுப்பின சமூகத்தினர் மீது இவ்வாறான அடக்குமுறைகள், இனக்ரோத செயற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றி வரும் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், இலவச பேருந்துகளை Orangeville நகரம் வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Orangeville என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது. ஆகவே, அந்நகரத்தில், பேருந்தில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை 150 சதவிகிதம் முதல் 160 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக நகர மேயரான லிசா போஸ்ட் தெரிவிக்கிறார். 2023ஆம் ஆண்டு, இலவச பேருந்து சேவையை சோதனை முயற்சியாக துவக்கியது OrangevilleRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் விசிட்டர் வீசார் நடைமுறை கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான விசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் என்ட்ரி வீசா என்ற பல தடவைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கும் வீசாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி பொலிஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர். பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கிழக்கு ஒன்றாரியோ பெலிவில் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ட்ரக்டர் டெய்லர் வண்டியொன்றுடன் மினி வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 25 வயதான ஆண், 22 வயதான பெண் மற்றும் 8Read More →

Reading Time: < 1 minuteகனடிய மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வரலாறு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்றைய தினம் கனடாவில் போர் வீரர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெறும் பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக யார் உயிர் தியாகம் செய்தார்கள் எவ்வாறு போராடினார்கள் என்பது பற்றிய விவரங்கள் பலருக்கு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த காலப்போர் தொடர்பில் மக்களுக்கு போதியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சாரதியொருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்த சம்பவம் கடந்த எட்டாம் திகதி இடம் பெற்றுள்ளது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பதினெட்டு வயதான பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கோரிட்ஜ் கிரசன்ட் பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். தென்னாசிய நாட்டவரை ஒருவரை இவ்வாறு தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மான்கள் விபத்துகளில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 6 மணித்தியால இடைவெளியில் ஆறு மான்கள் வாகனத்தில் மோதுண்டு உள்ளன. மாகாண போக்குவரத்து அமைச்சு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் குறித்த வீதிகளில் வேகக்கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் மான்கள் வாகனங்களில் மோதுண்டு விபத்துக்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அதிவேக நெடுஞ்சாலைகளில்Read More →