Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் சிட்டி பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவத்தில் இருவரும் காயமடைந்திருந்தனர் எனவும் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம். அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில் பங்கேற்றது தெரியவந்ததால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்னும் அந்த பொலிசார் குற்றமற்றவர் என பொலிஸ் துறை தற்போது தெரிவித்துள்ளது. Interaction with Officer During Brampton ProtestRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழும் மக்களை பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், “இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள் (கனடியரகள்) திரும்பி செல்லுங்கள்.” “வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு சைமன் திரும்பி போ. நாங்கள் தான்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரம் போலவே, மேலும் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம், 24ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றியது. தீப்பற்றியதில் காருக்குள் சிக்கி Neelraj Gohil (25), அவரது சகோதரியான Ketaba Gohil (29), Jay Sisodiya என்பவர், மற்றும் DigvijayRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து 7ம் இலக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம்Read More →

Reading Time: 2 minutesகனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 24ஆம் கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த Rick Harper என்பவர், இரும்புக் கம்பி ஒன்றின் உதவியால், கார் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து, காரிலிருந்த 20Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஒன்றாறியோ மாகாணம் மார்க்கம் பகுதியில் கற்கள் வீசி எறியப்பட்டதனால் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையில் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சுமார் நூறு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட தாக கூறப்படும் 16 துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இசை பதிவு கூடம் ஒன்றிற்கு வெளியேRead More →

Reading Time: < 1 minuteஅறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில்Read More →