கல்கரியில் மனித தவறினால் உயிரிழந்த கோரில்லா!
Reading Time: < 1 minuteகல்கரியில் மிருகக்காட்சி சாலையில் மனித தவறினால் இரண்டரை வயதான கோரில்லா ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கடந்த 12 ஆம் திகதி இந்த மனித தவறு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு தாழ்நில கோரில்லா ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த கோரில்லாவுக்கு ஐரா என பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய கொரில்லாக்களுடன் குறித்த கொரில்லாவுக்கு பயிற்சி அளித்த போது ஏற்பட்ட மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த மிருகக்காட்சி சாலைRead More →