கனடிய மக்களுக்கு அரசாங்கம் அனுப்பி வைக்கும் காசோலை!
Reading Time: < 1 minuteகனடாவின் மத்திய அரசாங்கம் நாட்டு நாட்டின் அதிகளவான மக்களுக்கு காசோலைகளை அனுப்பி வைக்க உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் 150000 டொலர்கள் அல்லது அதற்கும் குறைந்த தொகையை வருமானமாக ஈட்டியவர்களுக்கு இவ்வாறு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 250 டொலர் பெறுமதியான காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொடுப்பனவாக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட உள்ளது அடுத்த ஆண்டு இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.Read More →