Reading Time: < 1 minuteகனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் டொரன்டோவின் பியர்சன் விமான நிலைய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பழமையான இயந்திர உபகரணங்களை பதிலீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்Read More →

Reading Time: < 1 minuteகனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிக அளவான கடன் பெறுகையானது கடன் மற்றும் கடன் அட்டை கொடுப்பனவுகளை தவறவிடச் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 202 இந்த ஆண்டின் மூன்றாம் காலண்டு பகுதியில் வாடிக்கையாளர்களின்Read More →

Reading Time: < 1 minuteசுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி இந்த கஞ்சா போதை பொருளை ஜெர்மனிக்கு கடத்த முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பயண பொதியைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் வீடு உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த வீடு உடைப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபர்கள் வீட்டுக்குள் ஆயுதத்துடன் பிரவேசித்து வாகனம் ஒன்றின் சாவியை தருமாறு மிரட்டி பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மிரட்டி பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். கனடா, மெக்சிகோ, சீனா முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜனவரி மாதம் 20ஆம் திகதி,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், மின் உற்பத்தி நிறுவன நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு காரணமாக பாரிய அளவிலான அணு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று இடங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2035Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மலை ஏறி ஒருவர் 50 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். பனி படர்ந்த காட்டுப்பகுதியில் குறித்த மலையேறி காணாமல் போயிருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெட் ஃபேன் கலி பூங்காவில் சேம் பெனாஸ்டிக் என்ற மலையேறி காணாமல் போயிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் தனியாக மலை ஏறுவதற்காக சென்ற நபர் 17ஆம் திகதி வீடு திரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் குறித்த நபர் வீடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்கொலை அவசர உதவி எண்ணுக்கு மூன்று லட்சம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 988 என்ற தற்கொலை தவிர்ப்பு உதவி அவசர அழைப்பு பிரிவிற்கு இவ்வாறு மூன்று லட்சம் தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய பழக்க அடிமைத்துவம் மற்றும் உளச்சுகாதார நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள எண்ணம் உடையவர்கள் மற்றும் வேறு அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அவசரRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு ஆண் கொள்ளப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteசுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று 103 வயதான அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியே இவ்வாறு 80 ஆண்டுகளின் பின்னர் கணவரின் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். அல்பிரெட் கிங் என்ற நபர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒன்றாரியோ லண்டனில் இருந்து ஒன்றாறியோ குயிலெப் பகுதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது கனடிய ராணுவத்தில்Read More →

Reading Time: < 1 minuteலண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை பறி கொடுத்த பெண் , இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளர் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானத்தில் களவெடுத்த நபர்அவரது கைப்பையில் £ 2,700 (சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் குளங்கள் மிகவும் குறைந்த அளவு வெப்பநிலைக்கு செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில தினங்களுக்கு மாகாணத்தில் இவ்வாறு கடுமையான பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சுமார் 80 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள அல்பெர்ட்டா நகரில் இரவு வேளைகளில் வானத்தில் ‘ஒளி தூண்கள்’ என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதை பார்த்த பலரும், இது வேற்றுகிரக வாசிகளின் செயல் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கனடாவில் இது போன்ற ‘ஒளி தூண்கள்’ பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும்Read More →