ரொறன்ரோவிற்கு புதிய பகுதி குறியீடு அறிமுகம்!
Reading Time: < 1 minuteரொறன்ரோவில் புதிய பகுதி குறியீடு (AreaCode) அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டு ரொறன்ரோ நகரம் புதிய பகுதி குறியீட்டைப் பெரும் என கனடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொடர்பாடல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த புதிய குறியீட்டு எண் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நடைமுறையில் உள்ளRead More →