வைத்தயிசாலை தரிப்பிடங்களில் பெருந்தொகை பணத்தை செலவிட்ட பெண்!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை வாகன தரிப்பிடங்களில் செலவிட்டுள்ளார். கடந்த 15 மாதங்களாக தனது தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் தான் வாகன தரப்பிடங்களில் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சுமார் 2000 டாலர்களை தாம் இவ்வாறு வாகன தரிப்பிடங்களில் செலவிட்டு உள்ளதாக தெரிவிக்கின்றார். வைத்தயிசாலை மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லத்திலும் தனது தாய் தங்கி இருந்த காலத்தில்Read More →