கனடா மிஸிஸாகா பகுதியில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸிஸாகா பகுதியில் உணவு பாதுகாப்பின்மை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. மிஸிஸாகாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் மிக அதிக வேகமாக உணவு வங்கியை பயன்பாடு இடம்பெறும் பகுதியாக மிஸிஸாகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 13 பேரில் ஒருவர் அல்லது எட்டு வீதமான மக்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்Read More →