Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ரொறன்ரோ பொலிஸ் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை போலி அறிக்கை தயாரித்தமை மற்றும் உயிரிழந்தவர்களின் உடமைகளை களவாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த உத்தியோகத்தர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள்Read More →

Reading Time: < 1 minuteஉலக அரங்கில் கனடாவிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது, இந்த ஆண்டின் உலகில் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடா தெரிவாகியுள்ளது. இந்த வரிசையில் கனடா முதல் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுற்றுலா காப்புறுதி நிறுவனம் இது தொடர்பில் ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் உலகின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில் கனடா முதலிடத்தையும் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆசிரியர் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலைமை மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் எண்ணிக்கை என்பன அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, ஆசிரியர்கள் ஓய்வுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கோட்ரேஜ் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் மோசடி சம்பவம் ஒன்றில் சிக்கி 33000 டொலர்களை இழந்துள்ளனர். ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. தொலைபேசி ஊடாக இந்த மோசடி இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி இந்த தம்பதியினரை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். கடன் அட்டை தகவல்களைப் பெற்றுக் கொண்டு மோசடி இடம் பெற்றுள்ளது. வாங்கி தகவல்களை வழங்கி சில மணித்தியாலங்கள் இவ்வாறு பணம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிக அளவு குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்த மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியா கருதப்படுகின்றது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகில்Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்ந்தோரை வரவேற்பது தொடர்பில் பெரும்பாலான கனேடிய மக்களின் கருத்து என்ன என்பதை அறிய, சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. பொதுவாகக் கூறினால், அரசியல்வாதிகள் கூறுவதுபோல கனேடிய மக்கள் மொத்தமாகவே புலம்பெயர்தலை எதிர்ப்பவர்கள் அல்ல என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில், Maru Public Opinion என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மக்களுக்கு புலம்பெயர்தல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றது என்பது தெரியவந்துள்ளது. அதாவது, புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவேண்டும் என்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தென்கிழக்கு ஸ்காப்றோ பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்கப்பட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் சந்தேக நபர் குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteலெபனானில் சிக்கியுள்ள கனடியர்களை அழைத்து வருவதற்கு விமான ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து கனடாவிற்கு கனடிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக சுமார் 800 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என லெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். ஏற்கனவே அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது இஸ்ரேலிய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினத்தை சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே ஒரு பழங்குடியின பிரதிநிதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரேரணை ஒன்றை சட்டசபையில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் மாகாணத்தில் சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினம் அறிவிக்கப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகனடிய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பழங்குடியின மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக வதிவிட பாடசாலைகளில் கற்று உயிர்தப்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வதிவிட பாடசாலைகளில் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வதிவிட பாடசாலைகளில் கொல்லப்பட்ட சிறுவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மற்றும் வதிவிட பாடசாலைகளில் கற்ற மாணவர்கள் பற்றிய பதிவுகளை வெளிக்கொணரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இயங்கி வரும் பிரதான புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக தண்டனை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. ஏற்கனவே நீதிமன்றம் பிரதான மூன்று புகையிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் தொகை அபராதங்களை விதித்துள்ளது. பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான அபராதம் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இந்த நட்டையீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்ட நடவடிக்கையை இடைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 292 ரூபாவாகவும், 301.05 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 293.50 ரூபாவாகவும், 302.56 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு உட்படRead More →