பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடா!
Reading Time: < 1 minuteஉலக அரங்கில் கனடாவிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது, இந்த ஆண்டின் உலகில் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடா தெரிவாகியுள்ளது. இந்த வரிசையில் கனடா முதல் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுற்றுலா காப்புறுதி நிறுவனம் இது தொடர்பில் ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் உலகின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில் கனடா முதலிடத்தையும் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும்Read More →