Reading Time: < 1 minuteகனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteஷாரூக்கான் திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் கதாநாயகியின் திரைப்படம் என்னும் தலைப்பில் ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கலாம். ஷ்ரத்தா கபூர் என்னும் நடிகை நடித்த ஸ்த்ரீ 2 என்னும் அந்த திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தை வசூலில் மிஞ்சியுள்ளது. தற்போது, கனடாவில் ஹாலோவீன் பண்டிகையிலும் அந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஸ்த்ரீ 2 என்னும் அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரம்டன் நகர நிர்வாகம், மத்திய அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளது. பிரம்டனில் சர்வதேச மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையம், பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் பிரம்டனில் நகரில் காணப்படுகின்றன. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கும் நகரமாக பிரம்டன் காணப்படுகின்றதுRead More →

Reading Time: < 1 minuteபோலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானதுRead More →

Reading Time: < 1 minuteஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டாவாவின் வானியர் பகுதியில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஓட்டோவா பொலிஸார் இந்தRead More →

Reading Time: < 1 minuteகடந்த 50 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபர் ஒருவர் அண்மையில் பணப்பரிசு வென்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டு இலுப்பில் சிட்னி ஹுட்சின்சன் என்ற நபர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த நபருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பணப்பரிசு கிடைக்க பெற்றுள்ளது. இந்த பணப்பரிசு வென்றெடுக்க கிட்டியமை பெரு மகிழ்ச்சியை அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வோகன் பகுதியில் கார் ஒன்றை கொள்ளையிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. மெக்கன்சி டிரைவ் மற்றும் பெஸ்ட் ரோட் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த வாகன கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் பெண் ஒருவர் பயணிகள் பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் சந்தேக நபர் சாரதி பக்க கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பெண்ணை கீழே இறங்குமாறு துப்பாக்கி முனையில் அச்சிறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் யோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான நபரே இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்றிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹெட்மாண்டன் பகுதியில் வேற்றுக்கிரக வாசி போன்று முகமூடி அணிந்து நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கடையொன்றுக்குள் புகுந்த குறித்த நபர் கடையின் காசாளரை அச்சுறுத்தி சுமார் 6000 டொலர்கள் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார். குறிப்பாக சிகரெட் வகைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை குறித்த நபர் கொள்ளையிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களோ கடையின் பணியாளர்களோ காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி முனையில் இந்த கொள்ளை சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் 60 நாட்களுக்குள் 100 மில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 60 நாட்களுக்குள் நூறு மில்லியன் டொலர்களை செலுத்தினால் கனடிய இணைய செய்தி சட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு 100 மில்லியன் டொலர்களை ஆண்டுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில், நான்கு பதின்மவயதுப் பெண்கள் செய்த குறும்பு ஒன்று, 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒன்ராறியோவிலுள்ள Oshawa என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசிய நான்கு பதின்மவயதுப் பெண்கள், பின்னர் அந்த வீட்டுக்குத் தீவைத்துள்ளார்கள். தீ மளமளவென பரவி, பல வீடுகளுக்குப் பரவியுள்ளது. என்றாலும், வீடுகளிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் தப்பியுள்ளார்கள். இதற்கிடையில், தீயால் ஏற்பட்டRead More →

Reading Time: < 1 minuteஉலகின் பல்வேறு நாடுகளில் பருவ கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழமையானது. அநேக சந்தர்ப்பங்களில் பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் இவ்வாறு நேரமாற்றம் அறிமுகம் செய்யப்படுகின்றது. எவ்வாறு எனினும் இந்த நேர மாற்றங்கள் மனித உடலுக்கு ஆபத்தானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். நேர மாற்றத்தின் போது குறிப்பிட்ட நேரத்திலிருந்து முன் நோக்கியோ அல்லது பின்னோக்கியோ நேரம் நகர்த்தப்படுகின்றது. நாடுகளின் தேவைக்கு ஏற்றவாறு பொதுவாகRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சாகசம், கலாச்சார தாக்கம், தொழில் முனைவு, பாரம்பரியம், தொழில் செய்ய வெளிப்படைத்தன்மை, ஆற்றல், வாழ்க்கைத்தரம் முதலான பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 73 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. அவ்வகையில் ஒவ்வொரு காரணிக்கும்Read More →