கனடாவில் சிறுவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி!
Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர்களை பயன்படுத்தி மோசடி இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். டாக்ஸி கட்டண செலுத்துகை தொடர்பில் உதவி கோரும் போர்வையில் இவ்வாறு மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் சிறுமியர் அருகாமையில் இருப்பவர்களிடம் சென்று டாக்ஸி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கோரி தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு உதவ முன்வருவோரிடம், அவர்களது டெபிட் அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அட்டைக் கொடுப்னவு மூலம்Read More →